1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.
4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..
5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.
7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.
10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
62 கருத்துகள்:
முதல் குத்து....
செம குத்து பதிவுதான் தம்பி!
///ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே///
அலும்பு தாங்க முடியாம முதல் ஸ்டாப்லயே இறக்கி விட்டு, பொடி நடையா போன்னு சிம்பாலிக்கா சொல்லிருக்காரு.....
//அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா//
பஸ்ல ஏறும்போது நலு பாட்டில் தன்ணி வாங்கிமடியில வச்சிகிட்டு குடிச்சிகிடே போகாத ரமேஷ்னு , சொன்னதயெல்லாம் கேக்காம, இப்ப டிரைவர குத்த போராராம்):
//அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான்///
பாவம் இடையில வண்டி நின்னுட்ட ஒம்பொளப்பு நாரிப்போயிரும்னு நல்லெண்ணத்துல பெட்ரோல் போட்டா , நீரு குத்தாம என்ன் பன்ணுவீரு... கலிகாலம் மக்கா...
///தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..///
எல்லாலும் உம்மை மாதிரி 4 மணிநேரம் முன்னாடியே போய் தியேட்டர் வாசல்ல காத்திருந்து போக முடியுமா ராசா, நீரு படங்கள பாக்கப்போரதே அத அனுபவம்ன்ற பேர்ல மொக்கைய போட்டு எங்கள கொல்ரதுக்கு.. இதுல இவரு....
///பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.///
ஓய் நீரு புத்திசாலின்னு ஒத்துகிரேன்ய்யா, நீரு பண்ண அழிச்சாட்டியத்தயெல்லேம் அடுத்தவன் மேல பழி போட்டு குத்து விடுற பாத்தியா...
///Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.///
ஊர்ல ஒத்த பேனாவ ஒத்த நிமிஷம் கடனா கேக்குரவனை குத்தனும்னு சொல்ரியே, உனக்கு மனசாட்சி... மனிதாபிமானம்...இறக்கம், அப்புறம் ம் ம் ம் ஹூம் இன்னும் ஏதோதொவெல்லாம் இல்லைய்யா???.
கடைசியா சொன்னீங்க பாருங்க.. அது மேட்டர் ..
எல்லாம் நல்லாருக்கு...
///நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க.///
மிஸ்டு கால் விட்டுட்டு நீரு பாத்ரோமுக்கு போய்ட்டு, பொறுப்பா போன் பண்ரவனை குத்துவியா...., சரி சரி உன் மிஸ்டு காலுக்கு மரியாத குடுத்து கால் பண்ணுனவை நானும் சேந்து குத்துரேன்..
உங்க ஆசைய இப்படி தீர்த்துகிட்டீங்க....பல நாள் ஆசை போல் இருக்கிறது....ம்....
///நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே ..//
இந்தியக் கலாச்சரம் அதுலயும், சென்னை கலாச்சாரம் தெரியாம சும்மா வாய்க்கு வந்தத உளரக்கூடாது, இங்க 10 மணிக்கு வர்ரேன்னு சொன்னா 1 மணி நேரம் கழிச்சி 11 மணிக்கு வருவேன்னு அர்த்தம், இதுகூட தெரியாம இருக்கியே, வெட்கம்.... வேதனை...
///நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.///
நீரு எழுதினதை எல்லாம் அவன் காபியடிச்சான், அவன் எக்ஸ்ட்ராவா எழுதினதை நீரு காப்பி அடிச்சீரா?????, காபி அடிக்குறதுல கோட்டை விட்டுட்டு குத்துவராம்ல குத்து...
///பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.
///
இதுல என்னை ஏதும் கமெண்ட்ஸ் போட விடாம சாய்ச்சிபுட்டய்யா..., உன் பேச்ச தட்டாம உனக்கு ஒரு குத்து...:)
உஸ்ஸ்ப்ப்பா.... 10க்கு 10 கமெண்ட்ஸ் போடுரதுகுள்ள வாயில நுரை தல்ளுதுய்யா... யாரப்பா அங்கே ஒரு சோடா பிளீஸ்...
நீங்க குத்தறதை பாத்தா கூட சிரிப்பு சிரிப்பா வருது...என்னோட பிளாகுக்கு ஒரு ரெய்டு வந்திட்டு போங்க!!??
http://salemdeva.blogspot.com/
குத்தோ குத்து தான் போங்க ரொம்ப வித்தியாசமாய் யோசிச்சிருக்கீங்க
குத்தோ குத்து தான் போங்க ரொம்ப வித்தியாசமாய் யோசிச்சிருக்கீங்க
குத்தோ குத்து தான் போங்க ரொம்ப வித்தியாசமாய் யோசிச்சிருக்கீங்க
அந்த 7 வது குத்து சூப்பர்
///Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.///
இதுக்குத் தான் உங்க பேர போட்டேன் ..!!
இந்த பத்தாவது குத்து சூப்பரோ சூப்பர் ..எப்ப வரிங்க ...அட நா விடனுமில்ல உங்களுக்கு
குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....குத்து....
சம குத்து பாஸு
பதிவை படிச்சிட்டு
Vote-ம் போடாம.,
Comment-ம் போடாமா
போறவங்களுக்கும்
ஒரு குத்து விடலாமா..?!!
திரும்பி வரும்போது குத்தோட வந்து இருக்கீங்க போல.
யோவ் ,
போலிசு ...நான் ஆடு இல்லை யா வெட்ட வந்த பூசாரி ...ஒரு நாளைக்கு இருக்கு பாரு ....,நீ மாமுல் வாங்குற கையை கடிச்சு துப்புறேன்
கமெண்ட் moderation உள்ள பதிவாஆஆஆஆஅ
அதானே பாத்தேன், இவராலே எழுதாம இருக்க முடியாது. எதாவது யோசிச்சு வந்திருவாருன்னு நெனச்சேன்! மிஸ்டர் போலீஸ், இந்த பிரச்சனை எல்லாம் இல்லாட்டி வாழ்க்கை இயந்திர தனமா இருக்கும். யோசிங்க..
அதானே பாத்தேன், இவராலே எழுதாம இருக்க முடியாது. எதாவது யோசிச்சு வந்திருவாருன்னு நெனச்சேன்! மிஸ்டர் போலீஸ், இந்த பிரச்சனை எல்லாம் இல்லாட்டி வாழ்க்கை இயந்திர தனமா இருக்கும். யோசிங்க..
பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.
குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து குத்து
குத்துங்க எசமா குத்துங்க... குத்துங்க...
பாருயா.. நம்ம கிட்ட ஒரு வார்த்த சொல்லாம இந்த போலீஸ் குத்து குத்து
குத்தி இருக்கு...
//ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.//
இனி ஒரு ஸ்டாப் தள்ளி டிக்கட் எடுங்க அப்போ கரக்ட உங்க ஸ்டப்ல பஸ் நிக்கும்.
//அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.//
முன்னாடி நின்னா குத்துவேன் சொல்ர இப்போ நிக்கலனா குத்துவேன் சொல்ர. பாவம்ய அந்த பஸ் ட்ரைவர்.
//அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.//
என்ன அவசரம்? பாய்ண்ட் 2ல சொன்னிங்கலே அந்த அவசரமா? உங்க வீட்டு பத்துரும் அவ்வலோ தூரமா? அட்டோ பிடிச்சி போறிங்க.
பதிவுலகத்துல எழுத மேட்டர் கிடைக்காம பழைய விஷயத்தை கிண்டும் ரமேசுக்கு ஒரு குத்து..
அடிக்கடி லீவுல போறேன்னு சொல்லிட்டு ..எல்லா பதிவுகளையும் படிச்சு ஓட்டு போடாம போகும் ரமேஷுக்கு இன்னொரு குத்து
//தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..//
இங்க நாங்க கேக்கமலே சினிமா கதை சொல்ர... அங்க கேக்கரவன விட்டுவிடு.
//பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.//
ஸுப்பர் பிகரா இருந்தா கூடவா?
//Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.//
நாமலே யார் கிட்ட வாங்கலாம் நிக்கரோம். இவன்வேர...
//நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். //
என் பாஸ் இப்பொ மிஸ்டு கால் கூடவா காசு?
@ஜய்
//உஸ்ஸ்ப்ப்பா.... 10க்கு 10 கமெண்ட்ஸ் போடுரதுகுள்ள வாயில நுரை தல்ளுதுய்யா... யாரப்பா அங்கே ஒரு சோடா பிளீஸ்...//
தலை இதுக்கு பேசம எதிர் பதிவா போட்டு இருக்கலாம்... இந்தாங்க சோடா.... எனக்கு மிச்சம் வைங்க...
@நரி
//யோவ் ,
போலிசு ...நான் ஆடு இல்லை யா வெட்ட வந்த பூசாரி ...ஒரு நாளைக்கு இருக்கு பாரு ....,நீ மாமுல் வாங்குற கையை கடிச்சு துப்புறேன்//
யேலேய்... இது பொதுமக்கள் நடமாடர இடம். இங்க எல்லாம் வெட்ட கூடது. வா நம்ப வீட்டுக்கு போய் வெட்டி வெட்டி விள்ளாடலாம்.
/////// பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து. ////////
நீங்க ரொம்ப நல்லவருங்க ! பதிவை வாசிக்காம போனால் நமக்கு குத்து விழுந்தாலும் விழும் என்ற ஒரு பயம்தான் . கொலை வெறியில இருக்கீங்க என்று நல்லாவே தெரியுது போங்க
அட இன்னும் குத்து முடியலையா? எல்லாமே நல்ல குத்துங்க....
@ நன்றி JEY தேவா அண்ணா
//அலும்பு தாங்க முடியாம முதல் ஸ்டாப்லயே இறக்கி விட்டு, பொடி நடையா போன்னு சிம்பாலிக்கா சொல்லிருக்காரு.....//
உண்மைய வெளில சொல்லாதையா!!!
//பஸ்ல ஏறும்போது நலு பாட்டில் தன்ணி வாங்கிமடியில வச்சிகிட்டு குடிச்சிகிடே போகாத ரமேஷ்னு , சொன்னதயெல்லாம் கேக்காம, இப்ப டிரைவர குத்த போராராம்)://
பஸ்-ல போகும்போது புல் மப்புல போக நான் என்ன jey யா?
//பாவம் இடையில வண்டி நின்னுட்ட ஒம்பொளப்பு நாரிப்போயிரும்னு நல்லெண்ணத்துல பெட்ரோல் போட்டா , நீரு குத்தாம என்ன் பன்ணுவீரு... கலிகாலம் மக்கா...//
சாரி தலை நீரு ஆடோகாரன்கிரத மறந்திட்டேன்..
//எல்லாலும் உம்மை மாதிரி 4 மணிநேரம் முன்னாடியே போய் தியேட்டர் வாசல்ல காத்திருந்து போக முடியுமா ராசா, நீரு படங்கள பாக்கப்போரதே அத அனுபவம்ன்ற பேர்ல மொக்கைய போட்டு எங்கள கொல்ரதுக்கு.. இதுல இவரு....//
அது உங்க தலைஎழுத்து பாஸ்..
//ஓய் நீரு புத்திசாலின்னு ஒத்துகிரேன்ய்யா, நீரு பண்ண அழிச்சாட்டியத்தயெல்லேம் அடுத்தவன் மேல பழி போட்டு குத்து விடுற பாத்தியா...//
ஹிஹி
//ஊர்ல ஒத்த பேனாவ ஒத்த நிமிஷம் கடனா கேக்குரவனை குத்தனும்னு சொல்ரியே, உனக்கு மனசாட்சி... மனிதாபிமானம்...இறக்கம், அப்புறம் ம் ம் ம் ஹூம் இன்னும் ஏதோதொவெல்லாம் இல்லைய்யா???.//
யோவ் சிரைக்கிறவன் கத்தி இல்லாம ஏன் வாரான்?
@ நன்றி Mohamed Faaique
//மிஸ்டு கால் விட்டுட்டு நீரு பாத்ரோமுக்கு போய்ட்டு, பொறுப்பா போன் பண்ரவனை குத்துவியா...., சரி சரி உன் மிஸ்டு காலுக்கு மரியாத குடுத்து கால் பண்ணுனவை நானும் சேந்து குத்துரேன்..//
பப்ளிக் பப்ளிக்

@ Kousalya ஆமாங்க
//இந்தியக் கலாச்சரம் அதுலயும், சென்னை கலாச்சாரம் தெரியாம சும்மா வாய்க்கு வந்தத உளரக்கூடாது, இங்க 10 மணிக்கு வர்ரேன்னு சொன்னா 1 மணி நேரம் கழிச்சி 11 மணிக்கு வருவேன்னு அர்த்தம், இதுகூட தெரியாம இருக்கியே, வெட்கம்.... வேதனை...//
நான் காலைல எட்டு மணிக்கு வர சொன்னா கரெக்டா ஏழு மணிக்கே வந்துடுவேன் சாயந்தரம் ஹிஹி...
//நீரு எழுதினதை எல்லாம் அவன் காபியடிச்சான், அவன் எக்ஸ்ட்ராவா எழுதினதை நீரு காப்பி அடிச்சீரா?????, காபி அடிக்குறதுல கோட்டை விட்டுட்டு குத்துவராம்ல குத்து...//
இப்படி ஒன்னு இருக்கா. இதுக்குதான் பிட் அடிச்சு பாசான உங்களை மாதிரி அறிவாளிங்ககிட்ட கேக்கனும்கிறது..
//உஸ்ஸ்ப்ப்பா.... 10க்கு 10 கமெண்ட்ஸ் போடுரதுகுள்ள வாயில நுரை தல்ளுதுய்யா... யாரப்பா அங்கே ஒரு சோடா பிளீஸ்...//
எனக்கும் reply பண்ணி முடியலையா. எனக்கும் ஒரு சோடா பிளீஸ்.........
@ சேலம் தேவா வந்தாச்சு தல. நன்றி..
@ நன்றி கனி
@ நன்றி சௌந்தர்
//இதுக்குத் தான் உங்க பேர போட்டேன் ..!!//
செல்வா அன்னிக்கே உனக்கு ஒரு குத்து விட்டிருக்கணும்..
@ ஜெய்லானி அட்ரஸ் ப்ளீஸ்
@ வெறும்பய தேங்க்ஸ்
@ Maduraimohan நன்றி
//பதிவை படிச்சிட்டு
Vote-ம் போடாம.,
Comment-ம் போடாமா
போறவங்களுக்கும்
ஒரு குத்து விடலாமா..?!!//
@ வெங்கட் கண்டிப்பா குத்து விடனும் பாஸ்...
//திரும்பி வரும்போது குத்தோட வந்து இருக்கீங்க போல.//
ஆமா அருண்
//யோவ் ,
போலிசு ...நான் ஆடு இல்லை யா வெட்ட வந்த பூசாரி ...ஒரு நாளைக்கு இருக்கு பாரு ....,நீ மாமுல் வாங்குற கையை கடிச்சு துப்புறேன்//
நரி ரொம்ப பயமாகீது..
//கமெண்ட் moderation உள்ள பதிவாஆஆஆஆஅ//
பல்ப்
//அதானே பாத்தேன், இவராலே எழுதாம இருக்க முடியாது. எதாவது யோசிச்சு வந்திருவாருன்னு நெனச்சேன்! மிஸ்டர் போலீஸ், இந்த பிரச்சனை எல்லாம் இல்லாட்டி வாழ்க்கை இயந்திர தனமா இருக்கும். யோசிங்க..//
@ Software engineer இது சும்மா தமாசுக்கு...
@ ப்ரியமுடன் வசந்த் தேங்க்ஸ் மாப்பு.....
@ சீமான்கனி ஹிஹி
//இனி ஒரு ஸ்டாப் தள்ளி டிக்கட் எடுங்க அப்போ கரக்ட உங்க ஸ்டப்ல பஸ் நிக்கும்.//
நீர் vas member என்பதை நிருபித்து விட்டீர்...
//என்ன அவசரம்? பாய்ண்ட் 2ல சொன்னிங்கலே அந்த அவசரமா? உங்க வீட்டு பத்துரும் அவ்வலோ தூரமா? அட்டோ பிடிச்சி போறிங்க.//
ஆமா எங்க அரண்மனை அவ்ளோ பெருசு. வீட்டை சுத்தி பாக்கவே ஒரு மாசம் ஆகும்..
//பதிவுலகத்துல எழுத மேட்டர் கிடைக்காம பழைய விஷயத்தை கிண்டும் ரமேசுக்கு ஒரு குத்து..//
செந்தில் அண்ணே உங்க அன்புக்கு நன்றி..
//அடிக்கடி லீவுல போறேன்னு சொல்லிட்டு ..எல்லா பதிவுகளையும் படிச்சு ஓட்டு போடாம போகும் ரமேஷுக்கு இன்னொரு குத்து//
என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணே. நான் மொபைல் ல படிக்கும்போது எப்படி ஒட்டு போடுறது?
//இங்க நாங்க கேக்கமலே சினிமா கதை சொல்ர... அங்க கேக்கரவன விட்டுவிடு.//
டெரர் விடுய்யா இதெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு...
//ஸுப்பர் பிகரா இருந்தா கூடவா?//
அதெல்லாம் நம்ம பக்கத்துல உக்காருமா என்ன?
//என் பாஸ் இப்பொ மிஸ்டு கால் கூடவா காசு?//
யோவ் டெரர் கான்செப்ட்ட ஒழுங்க படி...
//யேலேய்... இது பொதுமக்கள் நடமாடர இடம். இங்க எல்லாம் வெட்ட கூடது. வா நம்ப வீட்டுக்கு போய் வெட்டி வெட்டி விள்ளாடலாம்.//
சரியா சொன்னீங்க டெரர் நன்றி..
@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ அதான் சொன்னனே சத்தியமா நான் ரொம்ப நல்லவன்னு.
@ கலாநேசன் நன்றி
@ரமேஷ்
//யோவ் டெரர் கான்செப்ட்ட ஒழுங்க படி...//
ஆஆஆமா..... பெரிய நியூட்டன் மூன்றாம் விதி சொல்லிடறு... Physics வாத்தியார் மாதிரி பேச்சை பாரு....
(மக்கா திரும்பி வந்து எப்படியும் நீ மிஸ் கால்தான் கொடுப்ப... நீயாவது கால் பண்றதாவது.... அதன் இப்பொ மிஸ்டு கால் கூடவா காசு கேட்டேன்...)
:-) மனசுக்குள்ள மட்டுதாங்க குத்திக்க முடியும்! நிஜத்தல சிரிக்கதான் முடியும்!
நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க
எவ்ளோ குத்தினாலும் தாங்கிபோம்...
செம குத்து
யாருப்பா அங்க? இந்த பீசு எம்.ஜி .ஆர் படம் எடுக்கத்தான் லாயக்கா இருக்கும் போல
இது அனைவரது அனுபவம்தான்.குத்துக்களை இன்னும் சற்ரு நிளமாக போட்டு இருக்கலாம்
//ஆஆஆமா..... பெரிய நியூட்டன் மூன்றாம் விதி சொல்லிடறு... Physics வாத்தியார் மாதிரி பேச்சை பாரு....//
யோவ் டெரர் படிச்ச பயலா நீ?
@ எஸ்.கே அமங்க..
@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) நீங்களும் என்னை மாதிரி ரொம்ப நல்லவங்களோ?
@ முத்து நன்றி
//யாருப்பா அங்க? இந்த பீசு எம்.ஜி .ஆர் படம் எடுக்கத்தான் லாயக்கா இருக்கும் போல///
தேங்க்ஸ் மங்குனி.
@வருகைக்கு நன்றி உஜிலாதேவி
@ ஸாதிகா அடுத்த தடவை ஓங்கி குத்திடலாம்
லேட்டா வந்து குத்து சீசன் முடிந்தபிறகு குத்தும் உங்களுக்கு ஒரு குத்து.
good
கருத்துரையிடுக