Horoscope

வெள்ளி, ஏப்ரல் 1

பவர் ஸ்டார் சீனிவாசனை புறக்கணித்த சிபிக்கு கண்டனங்கள்

இப்ப எலெக்சனைவிட  நம்ம புது டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் இப்போ ஹாட் டாபிக். அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை(இந்த படத்துக்கு டிக்கெட் தேவையா?படம் பார்த்தாலே டிக்கெட் வாங்கிடலாமே)

எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.
 (பேஷன்ட்டுக்கு தூரப்பார்வை செக் பண்ணும் டாக்டர்)

இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின்  பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.

ஆனந்த விகடனில் அவரது பேட்டி:

எந்த தைரியத்தில் நீங்க நடிக்க வந்திருக்கீங்க?

நம்பிக்கை சார். நம்பிக்கை. நடிக்கணும்கிற வெறியோட(கடிச்சு வச்சிருவாரோ?) இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து இருக்கேன். இந்த பவர் ஸ்டாரின் பவர(500W இருக்குமா?), என்னோட விஸ்வரூபத்தை வெயிட் பண்ணி பாருங்க.
(படம் பார்த்துட்டு காசு போச்சேன்னு மக்கள் எப்படி அழுவாங்கன்னு டெமோ காட்டும் டாக்டர்)


அக்குபஞ்சர் டாக்டர் ஆனா உங்களுக்கு மக்கள் மீது அப்படி என்ன கோபம்?

ஏன் எல்லோரும் இப்படியே கேட்குறீங்க? எப்பவுமே "என் வழி தனி வழி"ன்னு புரிஞ்சுக்கோங்க.  சினிமா சரித்திரத்தில் எனக்குன்னு ஒரு இடம் வேணும்(டேய் அந்த பாத்ரூம ரெடி பண்ணு) . "ஆனந்த தொல்லை"ன்னு ஒரு படத்தில் நான் பண்ற வில்லன் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது(விடுங்க பாஸ் உங்க படம் பார்த்த பிறகு அவனவன் படம் பாக்குறதையே நிப்பாட்டிடுவான்). 

"திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). "வெயிட் அண்ட் சி".

"திருமா" படம் "தசாவதாரம்" கமலுக்கு போட்டியா?

ம்ஹூம்.இல்லவே இல்லை. இந்த பவர் ஸ்டாருக்கு போட்டின்னா, அது சூப்பர் ஸ்டார் மட்டும்தான்(பாஸ் மேக்கப் போடாம இருக்குற சூப்பர் ஸ்டார் பத்திதான சொன்னிங்க). அந்த ரேஞ்சுக்கு நானும் வரணும்னு வைராக்கியம் உள்ளுக்குள்ள உறைஞ்சு  கிடக்கு.


 யாரோ ஒரு நடிகையை செட்டப் பண்ணி வெச்சு இருக்கீங்கலாமே?

சும்மா கிளப்பிவிடாதீங்க பாஸ். என் மனசுக்கு யாரை பிடிச்சாலும் நான் வெளிப்படையா சொல்லிடுவேன். சினிமா உலகத்தில் எனக்கு பிடிச்ச ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் மட்டும்தான். நிச்சியம் அவங்க என்கூட சேர்ந்து நடிப்பாங்க பாருங்க(ஹிஹி. அவங்க ஆயாகூட நடிக்க மாட்டாங்க. ரஜினியே படையாப்பாவுல இருந்து ட்ரை பண்ணி எந்திரன்லதான் கிடைச்சாங்க. இருந்தாலும் உங்கள் தன்நம்பிக்கைய பாராட்டுறேன்)
(அடுத்த எலெக்சன்ல எல்லோருக்கும் என்னோட ஆறு படங்கள் அடங்கிய புளூ-ரே இலவசம்)

இந்த ஆனந்த தொல்லைகளுக்கு எல்லாம் உங்களோட எதிர்கால அரசியல் பிளான்தான காரணம்?

ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க(போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு-இது விகடன் கமெண்ட்)(ரசிகர்கள் இருக்காங்க. உங்களுக்கு இருக்காங்களா? அத சொல்லுங்க பாஸ்). குறிப்பா பெண்களோட ஆதரவு எனக்கு நிறைய இருக்கு. இது போதும் எனக்கு. 

டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்குன்னா பேட்டி எடுத்தவன் இன்னும் நல்ல நிலைமைல இருப்பாருன்னா நினைக்கிறீங்க?

டிஸ்கி 2: எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன். பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. 
...

53 கருத்துகள்:

ராஜகோபால் சொன்னது…

சாந்திக்கா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிபிக்கு என் வாழ்த்துகள்

ராஜகோபால் சொன்னது…

பவர்ஸ்டாரய் புறக்கணித்ததால் தான் இந்த நிலைமை இதை புரிந்து கொண்டால் சாந்திக்கு சாபவிமோசனம் உண்டு

சக்தி கல்வி மையம் சொன்னது…

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிபிக்கு என் வாழ்த்துகள்

அனு சொன்னது…

இவர் நிஜமாவே ஹீரோவா.. இல்ல, இது ஏப்ரல் ஃபூல் போஸ்ட்டா??

rajamelaiyur சொன்னது…

Power( cut ) star

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏற்கனவே டி ஆர், ரித்தீஷ் படங்களை பார்த்து ஜனங்கள் ஓடிட்டு இருக்காங்க இனி இவரும் வந்தாச்சா இனி சினிமா உருப்படுமா இல்லை இவரை பேட்டி எடுக்குறவந்தான் பிழைப்பானா...? ஆனந்த விகடனுக்காக பேட்டி எடுத்த நிருபருக்கு ரத்த பேதி ஆகி அது குணமாகுறதுக்கு முன்னே கீழ்பாக்கம் கொண்டு போயி அட்மிட் பண்ணியிருக்கான்கலாம் ஹே ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிபிக்கு என் வாழ்த்துகள்//

யோவ் வாத்தி நீர் முடிவே பண்ணிட்டீராக்கும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அனு கூறியது...
இவர் நிஜமாவே ஹீரோவா.. இல்ல, இது ஏப்ரல் ஃபூல் போஸ்ட்டா??//

அடடா ரத்தம் வரும்படி கடிக்கிராங்களே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ராஜகோபால் கூறியது...
சாந்திக்கா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிபிக்கு என் வாழ்த்துகள்//

ஏய் குண்டு என்னய்யா இன்னுமா ஊருக்கு போகலை உங்களையெல்லாம் அனுப்பிட்டுதான் நான் ஊர் போகணும் ம்ம்ம்ம் சீக்கிரம் கிளம்புங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜகோபால் சொன்னது… 1

சாந்திக்கா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிபிக்கு என் வாழ்த்துகள்//

அப்படியே எல்லோரும் வரிசைக்கா வந்து சிபியை வாழ்த்தவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜகோபால் சொன்னது… 2

பவர்ஸ்டாரய் புறக்கணித்ததால் தான் இந்த நிலைமை இதை புரிந்து கொண்டால் சாந்திக்கு சாபவிமோசனம் உண்டு//

சிபியை புறக்கணிப்போம். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 4

இவர் நிஜமாவே ஹீரோவா.. இல்ல, இது ஏப்ரல் ஃபூல் போஸ்ட்டா??//

நிஜம்மா ஹீரோ தானுங்கோ. 6 புது படத்துல ஹீரோவா நடிக்கிறாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Raja=Theking சொன்னது… 5

Power( cut ) star
//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 6

ஏற்கனவே டி ஆர், ரித்தீஷ் படங்களை பார்த்து ஜனங்கள் ஓடிட்டு இருக்காங்க இனி இவரும் வந்தாச்சா இனி சினிமா உருப்படுமா இல்லை இவரை பேட்டி எடுக்குறவந்தான் பிழைப்பானா...? ஆனந்த விகடனுக்காக பேட்டி எடுத்த நிருபருக்கு ரத்த பேதி ஆகி அது குணமாகுறதுக்கு முன்னே கீழ்பாக்கம் கொண்டு போயி அட்மிட் பண்ணியிருக்கான்கலாம் ஹே ஹே ஹே ஹே ஹே...//

பாவம் யாரு பெத்த புள்ளையோ. இப்ப எப்படி இருக்குதோ...

பெயரில்லா சொன்னது…

ramesh :)
sema comedyyyyyyyy

செங்கோவி சொன்னது…

பவர் ஸ்டார் வால்க!

நிரூபன் சொன்னது…

லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை(இந்த படத்துக்கு டிக்கெட் தேவையா?படம் பார்த்தாலே டிக்கெட் வாங்கிடலாமே//

வாந்தி பேதியிலை கால்வாய் நிரம்பி, ஊரெல்லாம் நாத்தமடிக்கப் போகுது. பார்த்துங்கோ பார்த்து..

படம் பார்த்தால் பரலோகமா?
ஆய் நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்,

படம் பார்த்தாலே டிக்கெட் வாங்கிடலாமே//

ப்டம் பார்த்தால் இன்னொரு டிக்கட் இலவசமா கொடுக்கிறாங்களா? ஆய் நான் ஓகே..

நிரூபன் சொன்னது…

இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின் பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.//


என்ன ஒரு கொலை வெறி. நம்ம சகோ மேலை..

சிபி.. சிபி.. சிபி! எங்கிருந்தாலும், உடனடியாக சிரிப்பு போலிசின் வலைக்கு வருக.
முழந்தாழிட்டு, உமது குற்றத்தை ஒப்புக் கொண்டு போலிசிடம் மன்னிப்புக் கேட்க, இல்லையோ போலிசின் பாக்கட்டினுள் அபுகா பில்பா டாஸ்மாக்கினையும், மாமூலையும் போடுக.

நிரூபன் சொன்னது…

நம்பிக்கை சார். நம்பிக்கை. நடிக்கணும்கிற வெறியோட(கடிச்சு வச்சிருவாரோ?) இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து இருக்கேன். இந்த பவர் ஸ்டாரின் பவர(500W இருக்குமா?), என்னோட விஸ்வரூபத்தை வெயிட் பண்ணி பாருங்க//

நம்பிக்கை இல்லா மனிதனுக்கு தும்பிக்கை எதுக்கு என்று எண்ணியிருப்பாரோ?

நிரூபன் சொன்னது…

ஏன் எல்லோரும் இப்படியே கேட்குறீங்க? எப்பவுமே "என் வழி தனி வழி"ன்னு புரிஞ்சுக்கோங்க. சினிமா சரித்திரத்தில் எனக்குன்னு ஒரு இடம் வேணும்(டேய் அந்த பாத்ரூம ரெடி பண்ணு) . "ஆனந்த தொல்லை"ன்னு ஒரு படத்தில் நான் பண்ற வில்லன் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது(விடுங்க பாஸ் உங்க படம் பார்த்த பிறகு அவனவன் படம் பாக்குறதையே நிப்பாட்டிடுவான்). //

விஜயின் படங்களையே தூக்கிச் சாப்பிடுமளவிற்கு பவர் ஸ்டாரின் படங்கள் இருப்பதாக தகவல்!

நிரூபன் சொன்னது…

"திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). "வெயிட் அண்ட் சி"//

அடடா, உட்கார்ந்தா எந்திருக்க முடியாதோ! சுபம்! சுபம்!

நிரூபன் சொன்னது…

எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன். பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.//

என்னது, ஈரோட்டிலை உண்ணாவிரதமா?
திருப்பதிக்கு திரு முழுக்குப் பண்ணுவதாக சிபி வேண்டிக்கிட்டதாக தகவல்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

//அந்த ரேஞ்சுக்கு நானும் வரணும்னு வைராக்கியம் உள்ளுக்குள்ள உறைஞ்சு கிடக்கு.//

உங்கள் எழுத்தின் திவிர வாசகன் நான்.

உங்கள் வார்த்தைகளில் ஒரு உயிர் இருக்கு சார். அது பனித்துளிகளின் நடுவே, பயணங்கள் போவது போல, உயிரை மேலெழுப்பி, உணைவை பின்னுக்குத்தள்ளுது சார்..

நீங்க நிறைய எழுதுங்க.

இந்த பதிவின் தொடர்சியை எதிர்பார்க்கும், அன்பு வாசகன் பட்டாபட்டி..


( ” ங்கொய்யாலே.. ”
இந்த வார்த்தையை, பாபு ..உங்களுக்கு டெடிக்கேட் பண்ணச்சொன்னார்..ஹி..ஹி)

Sivakumar சொன்னது…

//குறிப்பா பெண்களோட ஆதரவு எனக்கு நிறைய இருக்கு//

லத்திகா படத்தோட கோக்கு மாக்கான ஸ்டில்ஸை பாத்தாலே தெரியுது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.

நாட்ல பல பிரச்ச்னை இருக்கு... ந்க்கொய்யால.. இது ரொம்ப முக்கியமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.

நண்பேண்டா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தமிழகத்தின் விடிவெள்ளி, இளைஞர்களின் இளஞ்சிங்கம், வாலிபர்களின் போர் வாள், குமரிகளின் கனவு நாயகன், உலகத் தமிழர்களின் உன்னத தானைத்தலைவன் பவர் ஸ்டார், டாகுடர் சீனி அவர்களைப்பற்றி எழுதிய சிரிப்பு போலீசை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. /////////

ங்கொய்யால அது நீ ஓவரா தின்ன ஓசிச் சோத்துனால வந்த வாந்தி பேதி, அதுக்குப் போயி தேவையில்லாம எங்க பவர் ஸ்டாரை வம்புக்கு இழுக்காதே, சிபி வருத்தப்படுவாரு.......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை////////

ஏன் மப்புல நைட்டு 2 மணிக்கு போயி கேட்டயா....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.//////////

அது ஏன்னா, பவர்ஸ்டாரோட வசனங்களை கேட்டு ஒடம்பு ஓவரா புல்லரிச்சதுனால. அதை எழுதிக்க முடியலியாம், அவரும் இதுவ்ரை 12 தடவை படத்த பாத்துட்டாராம்,ஆனா இன்னும் புல்லரிப்பு நிக்கல போல.... அதான் விமர்சனம் எழுத முடியாம போச்சாம்.
இப்படி பவர்ஸ்டார் படத்துக்கு போயி விமர்சனம் எழுத முடியாம போயிடுச்சேன்னு அவரு ஏற்கனவே ரொம்ப வேதனையோட இருக்காரு..... நீ வேற வெந்த புண்ணுல விரல விட்டுட்டியே....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின் பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. ////////

பவர் ஸ்டார் பேட்டி வந்த ஆனந்த விகடன் ஈரோட்ல வித்து முடிஞ்சிடுச்சாம், காலைல 5 மணிக்கே கடைக்கு போயி நினும் சிபிக்கு கெடைக்கலியாம்.... நீ வேணா ஒரு காப்பி அனுப்பி வைய்யி...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.///////

ஏலே என்னலே பேசுதே...? பவர் ஸ்டார யாராவது இருட்டடிப்பு செய்ய முடியுமாலே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க//////////

அப்போ நீ லட்சத்தில் ஒருவன்னு சொல்லு..........?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 28

தமிழகத்தின் விடிவெள்ளி, இளைஞர்களின் இளஞ்சிங்கம், வாலிபர்களின் போர் வாள், குமரிகளின் கனவு நாயகன், உலகத் தமிழர்களின் உன்னத தானைத்தலைவன் பவர் ஸ்டார், டாகுடர் சீனி அவர்களைப்பற்றி எழுதிய சிரிப்பு போலீசை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்....!//

ஏன் வயதில்லை. அடகு வச்சிட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29

////// அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. /////////

ங்கொய்யால அது நீ ஓவரா தின்ன ஓசிச் சோத்துனால வந்த வாந்தி பேதி, அதுக்குப் போயி தேவையில்லாம எங்க பவர் ஸ்டாரை வம்புக்கு இழுக்காதே, சிபி வருத்தப்படுவாரு.......!//

சிபியின் வருத்தம் சாந்தி ரிலீஸ் ஆகலையே அதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 30

/////எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை////////

ஏன் மப்புல நைட்டு 2 மணிக்கு போயி கேட்டயா....?
//

நான் எல்லாம் ரஸ்க் சாப்டுரதுக்கே ரிஸ்க் எடுக்க மாட்டோம். இது வேறையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. ...////////

யோவ் உனக்கு இன்னும் மேட்டரே தெரியாதா? சாந்தி அப்புறம் நித்யா படம், பர்ஸ்ட்டு காப்பி சிபி பாத்ததுக்கப்புறம்தான் ரிலீஸ் பண்ணனும்னு தயாரிப்பாளர் ஒத்தக் கால்ல நிக்கிறாராம், சிபிக்குத்தான் டைம் கெடைக்கல போல....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க//////////

அப்போ நீ லட்சத்தில் ஒருவன்னு சொல்லு..........?//

லட்சியத்தில் ஒருவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 38

//////பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. ...////////

யோவ் உனக்கு இன்னும் மேட்டரே தெரியாதா? சாந்தி அப்புறம் நித்யா படம், பர்ஸ்ட்டு காப்பி சிபி பாத்ததுக்கப்புறம்தான் ரிலீஸ் பண்ணனும்னு தயாரிப்பாளர் ஒத்தக் கால்ல நிக்கிறாராம், சிபிக்குத்தான் டைம் கெடைக்கல போல....!//

இந்த கிரகம் வேறையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்குன்னா பேட்டி எடுத்தவன் இன்னும் நல்ல நிலைமைல இருப்பாருன்னா நினைக்கிறீங்க?////////

கேள்விகள பாத்தா எனக்கென்னமோ சிபிதான் இந்த பேட்டி எடுத்திருப்பாரொன்னு தோணுது.........!

செல்வா சொன்னது…

//எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.//

இது மொக்கைப் படம் கிடையாது .. அதனாலதான் அவர் எழுதலா .. இதுகூட போலீசுக்குத் தெரியலையா ?

செல்வா சொன்னது…

/// "திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). //

செய்தியைக் கேட்டாவே பயமா இருக்கே ..

Speed Master சொன்னது…

அய்யோ ராமா


ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

செல்வா சொன்னது…

//எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்./

அவர் எதுக்கு வேணா உண்ணாவிரதம் இருக்கட்டும் .. ஆனா ஏன் இந்தப் படத்துக்கு விமர்சமன் எழுதல அப்படிங்கிற காரணத்தை விரைவில் கூற வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி////////

இதே வேலையா போச்சி, ஒழுங்கா லத்திகா படத்துக்கு விமர்சனம் எழுதி இருந்தா இம்புட்டு வில்லங்கமும் வந்திருக்காதுல்ல?

நிரூபன் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி//

இதனைத் தான் சொல்வதோ பிள்ளையினைக் கிள்ளி விட்டு, தொட்டிலினை ஆட்டுவதென்று..
தலைவர் இப்பத் தான் தீயை பத்த வச்சிருக்கிறார். இனித் தான் பெரிசா எரியவே போகுது,

நிரூபன் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி//

இதனைத் தான் சொல்வதோ பிள்ளையினைக் கிள்ளி விட்டு, தொட்டிலினை ஆட்டுவதென்று..
தலைவர் இப்பத் தான் தீயை பத்த வச்சிருக்கிறார். இனித் தான் பெரிசா எரியவே போகுது,

பெசொவி சொன்னது…

49

பெசொவி சொன்னது…

me the 50!
:)

நாடி நாடி நரசிங்கா! சொன்னது…

:)

ம.தி.சுதா சொன்னது…

பாவம்யா அந்த மனுசன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

பெயரில்லா சொன்னது…

polisuuuuu chellam adutha post poduda
enga aala kanum? thirumba osi soru tharaanga nu line katti ninnutiya ena?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது