Horoscope

சனி, ஏப்ரல் 9

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர,என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். என் நம்பர்: 9791036735.

இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:

அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என VKS சார்பில் எச்சரிக்கை செய்கிறேன். என்னை வரவேற்று பேனர் எதுவும் கட்டவேண்டாம். ப்ளீஸ். 

டெரர் கும்மி நண்பர்களுக்கு: சேலம் சித்த வைத்தியரிடம் லேகியம் வேண்டும் நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.

ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து  பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500..

அட சண்டை போடாம வாங்க பக்கிகளா...
ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

86 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

நீ எதுக்கு போறே நல்லாவே தெரியுது...ஏற்கனவே எவனும்....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதோ வந்துட்டேன் கச்சேரிக்கு...

சௌந்தர் சொன்னது…

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...////

பாத்து போய்யா கூண்டு உள்ள போட்டுட்ட போறாங்க...!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சேலம் வைத்தியர் தலைமறைவு:சிரிப்பு போலீஸ் வருவதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஓடிவிட்டதால் பரபரப்பு...!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஏங்க இதை பதிவா போட்டிங்க....

எல்லா டிவி-யிலும் இதுதான் பிளாஸ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர,என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். //////

பார்க்க விரும்புபவர்கள் வரவேண்டிய முகவரி:

வார்டு நம்பர் 15,
சேலம் சிவராஜ் சித்தவைத்தியசாலை,
சேலம்

karthikkumar சொன்னது…

ஹையா வெங்கட் சிக்கிட்டாறு ஹேய்.............:))

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

/ / / @ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சேலம் வைத்தியர் தலைமறைவு:சிரிப்பு போலீஸ் வருவதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஓடிவிட்டதால் பரபரப்பு...! / / /

எல்லாரு கண்ணுலையும் விரல விட்டு ஆட்டுற வைத்தியருக்கே இந்த நிலைமைனா நம்ப நிலைமையெல்லாம் ? ????????

எஸ்கேப் ப் ப் ப் ப் ப் ப் ப் . . . .

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உனக்கு ஏதாவது அந்த பிரச்சனை இருக்கா...

பின்ன எதுக்கு அடிக்கடி சித்த வைத்திய சாலைக்கு போற..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:
அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான்.//////

அப்போ நாளைக்கு KFC லீவா?

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

/// ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500.. / / /

அது ஏன் பன்னி குட்டிக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் ? ? ?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . . .

சௌந்தர் சொன்னது…

பாவம் வெங்கட் தெனற தெனற சாப்பாடு போடனும்...!!!

செல்வா சொன்னது…

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஒரு மனுஷன் இங்க இவ்ளோ பீல் பண்ணி கத்துறாரு , யாராச்சும் கண்டுக்குரீங்களா ?

சௌந்தர் சொன்னது…

ஏன் பண்ணி உங்க கிட்ட 500 ரூவா தாரார்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என VKS சார்பில் எச்சரிக்கை செய்கிறேன்.////////

தலை மட்டும் மறையாது,டோட்டல் பாடியும் மறைஞ்சுடும், சோ யாரும் கவலப்படாதீங்க

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500..////

பன்னிக்குட்டி கணக்குல நிறைய
பைசா இருக்கு

நிறைய லேகியம் தேவைப்படுதா..?

இவங்களுக்கு என்ன பிரச்சனைங்க...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

i pray the God for the passengers travelling with you.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...
/// ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500.. / / /

அது ஏன் பன்னி குட்டிக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் ? ? ?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . . .

//////

யோவ் இதுலாம் அவரு ஓசி ட்ரீட்மெண்ட்டு எடுக்க நாங்க பண்ற டொனேசன்யா.....! நாந்தான் நெறைய குடுத்திருக்கேன்னு பெருமைப்படுவியா.... அதவிட்டுப்புட்டு....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 11

/// ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500.. / / /

அது ஏன் பன்னி குட்டிக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் ? ? ?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . . .//

சௌந்தர் கூறியது...

ஏன் பண்ணி உங்க கிட்ட 500 ரூவா தாரார்...//

யோவ் எக்ஸ்ட்ரா சார்ஜ் இல்லை. அவருக்கு லேகியம் எக்ஸ்ட்ரா வேணுமாம். என்னான்னு விசாரி..

பெசொவி சொன்னது…

சிரிப்பு போலீஸ் வரவை ஒட்டி வரலாறு காணாத அளவு கூட்டம்.
..
..
..
..
..
..
சேலம் பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் கூடியது. ..
..
..
..
..
..
வெளியூருக்கு டிக்கெட் வாங்கத் தான். சேலமே வெறிச்சிடும் அபாயம்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///
இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன்///

இதற்கு ஆகும் செலவுகளை கவனிக்க நன்கொடை வசூலிக்கப்படுகிறது..

தர விரும்புவோர்
உடனாடியா அனுப்பிடுங்க..

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

இந்த பதிவாவது போலீஸ் மத்த பதிவர்கள் பெயரு போடாம சொந்தமா ஏதாவது எழுதி இருப்பாருன்னு வந்த இன்னைக்கு அதேதான ?
என்னைக்கு சிரிப்பு போலீஸ் மத்த பதிவர்கள் அதுவும் பிரபல பதிவர்கள் ( ஏன் நா என்னோட பேரு எல்லாம் சிரிப்பு போலீஸ் பதிவுல வர்றது இல்ல , நம்ப பெயரும் சிரிப்பு போலீஸ் பதிவுல வரதுக்கு ஏதாவது பதிவு செய்யனும? இல்ல அதுக்கு போலீஸ் க்கு சாப்பாடு வாங்கி குடுதாவே போதுமா? ) பெயரு போடாம சொந்தமா ஒரு பயனுள்ள பதிவு போடுறது? அதை நான் என்னைக்கு கண்ணு குளிர படிக்குறது ?

எனது கனவு நிறைவேறும ? ? ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டெரர் கும்மி நண்பர்களுக்கு: சேலம் சித்த வைத்தியரிடம் லேகியம் வேண்டும் நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.
///////

நல்ல வேலதான்......... ஆமா லேகியம் நல்லா வேலசெய்யுதான்னு டெஸ்ட் பண்ணி பாக்கனுமே, அதுக்கும் ஏற்பாடு செய்யுங்க போலீஸ்கார்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

IT MAY RAIN IN CHENNAI WITHIN 10 HOURS.

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

//// @ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
யோவ் இதுலாம் அவரு ஓசி ட்ரீட்மெண்ட்டு எடுக்க நாங்க பண்ற டொனேசன்யா.....! நாந்தான் நெறைய குடுத்திருக்கேன்னு பெருமைப்படுவியா.... அதவிட்டுப்புட்டு....? / / /

டொனேசன் அதிகமா குடுத்துட்டு , லேகியமும் அதிகமா கேட்டிங்கலாமே பன்னி குட்டி சார் ? அதுவும் சிட்டு குருவி லேகியம் . . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////டெரர் கும்மி நண்பர்களுக்கு: சேலம் சித்த வைத்தியரிடம் லேகியம் வேண்டும் நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.
///////

நல்ல வேலதான்......... ஆமா லேகியம் நல்லா வேலசெய்யுதான்னு டெஸ்ட் பண்ணி பாக்கனுமே, அதுக்கும் ஏற்பாடு செய்யுங்க போலீஸ்கார்.....//

யோவ் வெறும்பய இல்லேன்னா மானவன்கிட்ட கேளு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..
டெரர் 250.,
மங்குனி 250..பன்னிக்குட்டி 500..

///////

ஆமா எல்லோரும் வரிசையா வந்து பணம் கொடுங்க, சிரிப்பு போலீசுக்கு வைத்தியம் பாக்க வேண்டியிருக்கு, சேதாரம் வேற ஜாஸ்தின்னு வைத்தியர் சொல்லிகிட்டு இருக்காரு நல்லா பாத்து டொனேட் பண்ணுங்க சார்...!

மாணவன் சொன்னது…

சிரிப்பு போலீஸ் வரவை ஒட்டி வரலாறு காணாத அளவு கூட்டம். சேலம் பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் கூடியது. வெளியூருக்கு டிக்கெட் வாங்கத் தான். சேலமே வெறிச்சிடும் அபாயம்.
(நன்றி PSV அவர்கள்)

:))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...
//// @ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
யோவ் இதுலாம் அவரு ஓசி ட்ரீட்மெண்ட்டு எடுக்க நாங்க பண்ற டொனேசன்யா.....! நாந்தான் நெறைய குடுத்திருக்கேன்னு பெருமைப்படுவியா.... அதவிட்டுப்புட்டு....? / / /

டொனேசன் அதிகமா குடுத்துட்டு , லேகியமும் அதிகமா கேட்டிங்கலாமே பன்னி குட்டி சார் ? அதுவும் சிட்டு குருவி லேகியம் .
//////

யோவ் எல்லாமே சிரிப்பு போலீசுக்குத்தான்யா.... நாங்கள்லாம் சும்மா பினாமி....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
சிரிப்பு போலீஸ் வரவை ஒட்டி வரலாறு காணாத அளவு கூட்டம்.
..
..
..
..
..
..
சேலம் பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் கூடியது. ..
..
..
..
..
..
வெளியூருக்கு டிக்கெட் வாங்கத் தான். சேலமே வெறிச்சிடும் அபாயம்.

////////

பெசொவி, அப்படியே எல்லோரும் போயிட்டாங்களான்னு பாத்து சொல்லுங்க, போல்லீஸ்கார் ரெடியா இருக்காரு........!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///// இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். ///

இன்று , இரவு வெளியூருக்கு போக இருந்த அத்தனை பெண்களும் தங்கள் பயணத்தை தள்ளி போட்டனர் . அதுலயும் சென்னை யில் இருந்து சேலம் சொல்லும் பெண்கள் அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர் , எல்லாம் சிரிப்பு போலீஸ்யின் பயணத்தை ஒட்டியே இந்த அதிரடி முடிவு என பெண்கள் சங்கம் தெரிவிக்கிறது , தக்க பாதுகாப்பு தர படும் என போக்குவரத்து கழகங்கள் தெரிவுத்தும் பெண்கள் மறுத்து விட்டனர் , . . .
சிரிப்பு போலீஸ்கார் , காசு குடுத்து டிக்கெட் எடுத்து பேருந்திலோ , ரயிலிலோ செல்வார என்று தெரியவில்லை , இல்லை ஹை வே ல நின்னு வழக்கம் போல காய்கறி லாரியில் தன்னோட பயணத்தை மேற் கொள்வாரா என்று இன்னும் தகவல் இல்லை . .

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அட சண்டை போடாம வாங்க பக்கிகளா...
ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
/////////

வாங்க வாங்க எல்லாரும் வரிசையா வந்து லேகியத்த வாங்கிக்குங்க, ஒரு உருண்டை 30 ரூவாதான்........ போனாவராது...... வந்தா போகாது......!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீரு சேலம் போனா சேலம் நாறிபோகுமேய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////////சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

////////

என்னது ட்ரைனா? சிரிப்பு போலீசு எப்பவும் அடிமாடு ஏத்துற லாரிலதானே போவாரு?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சேலம் வைத்தியர் தலைமறைவு:சிரிப்பு போலீஸ் வருவதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஓடிவிட்டதால் பரபரப்பு...!//

எதுக்கும் நான் போயி கேரளா கோடாங்கிய கூட்டிட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ஏங்க இதை பதிவா போட்டிங்க....

எல்லா டிவி-யிலும் இதுதான் பிளாஸ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு...//

இது வேறயா நாசமாபோச்சி போ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். ///////

பெண்கள் இனி தைரியமாக நடமாடலாம் என காவல்துறை ஆணையர் அறிவிப்பு!சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு....!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எல்லாரு கண்ணுலையும் விரல விட்டு ஆட்டுற வைத்தியருக்கே இந்த நிலைமைனா நம்ப நிலைமையெல்லாம் ? ????????

எஸ்கேப் ப் ப் ப் ப் ப் ப் ப் . . . .//

என்னாது கண்ணுலையா......??? இல்லையே வேற இடத்துல ஆட்டுறதா சொன்னாங்களே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:
அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான்.//////

அப்போ நாளைக்கு KFC லீவா?//

கே எஃ சி திங்காதீங்கடான்னா எவன் கேக்குறான் பன்னி காச்சல் வந்து சாவட்டும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கோமாளி செல்வா கூறியது...
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஒரு மனுஷன் இங்க இவ்ளோ பீல் பண்ணி கத்துறாரு , யாராச்சும் கண்டுக்குரீங்களா ?//

நீயும் வந்துட்டியா இனி உருபட்டுரும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
சிரிப்பு போலீஸ் வரவை ஒட்டி வரலாறு காணாத அளவு கூட்டம்.
..
..
..
..
..
..
சேலம் பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் கூடியது. ..
..
..
..
..
..
வெளியூருக்கு டிக்கெட் வாங்கத் தான். சேலமே வெறிச்சிடும் அபாயம்.//

பிரச்சாரத்துக்கு போன வடிவேலுவும் எஸ்கேப்'பாம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
சிரிப்பு போலீஸ் வரவை ஒட்டி வரலாறு காணாத அளவு கூட்டம்.
..
..
..
..
..
..
சேலம் பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் கூடியது. ..
..
..
..
..
..
வெளியூருக்கு டிக்கெட் வாங்கத் தான். சேலமே வெறிச்சிடும் அபாயம்.//

பிரச்சாரத்துக்கு போன வடிவேலுவும் எஸ்கேப்'பாம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////////சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

////////

என்னது ட்ரைனா? சிரிப்பு போலீசு எப்பவும் அடிமாடு ஏத்துற லாரிலதானே போவாரு?//

அந்த வண்டி டிரைவர் செல்வா இன்னைக்கு லீவாம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 37
/////இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். ///////

பெண்கள் இனி தைரியமாக நடமாடலாம் என காவல்துறை ஆணையர் அறிவிப்பு!சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு....!//

அப்பிடியே பெண்கள் வெளியே வருவதால்... நமீதாவும் வரக்கூடும்னு சிபி செந்தில்குமார் அறிந்து மாறுவேடத்தில் கிளம்புவதாக உளவுத்துறை ரிப்போர்ட் வந்துருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////MANO நாஞ்சில் மனோ கூறியது...

சிபி நமீதா வீட்லதானே நைட்வாட்ச்மேனா வேல பாக்குறாரு, அப்போகூடவா நமீதாவ பாக்க முடியல? என்ன உலகமடா இது........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 31

///// இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். ///

இன்று , இரவு வெளியூருக்கு போக இருந்த அத்தனை பெண்களும் தங்கள் பயணத்தை தள்ளி போட்டனர் . அதுலயும் சென்னை யில் இருந்து சேலம் சொல்லும் பெண்கள் அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர் , எல்லாம் சிரிப்பு போலீஸ்யின் பயணத்தை ஒட்டியே இந்த அதிரடி முடிவு என பெண்கள் சங்கம் தெரிவிக்கிறது , தக்க பாதுகாப்பு தர படும் என போக்குவரத்து கழகங்கள் தெரிவுத்தும் பெண்கள் மறுத்து விட்டனர் , . . .
சிரிப்பு போலீஸ்கார் , காசு குடுத்து டிக்கெட் எடுத்து பேருந்திலோ , ரயிலிலோ செல்வார என்று தெரியவில்லை , இல்லை ஹை வே ல நின்னு வழக்கம் போல காய்கறி லாரியில் தன்னோட பயணத்தை மேற் கொள்வாரா என்று இன்னும் தகவல் இல்லை . .//

நல்ல வேலை. அடிமாடு போற லாரில ஏறினத எவனும் பார்க்கலை. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது… 24

IT MAY RAIN IN CHENNAI WITHIN 10 HOURS.
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 32

////அட சண்டை போடாம வாங்க பக்கிகளா...
ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
/////////

வாங்க வாங்க எல்லாரும் வரிசையா வந்து லேகியத்த வாங்கிக்குங்க, ஒரு உருண்டை 30 ரூவாதான்........ போனாவராது...... வந்தா போகாது......!//

நீ ஒரு தொழில் அதிபர் என்பதை நிருபித்து விட்டாய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 34

//////////சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

////////

என்னது ட்ரைனா? சிரிப்பு போலீசு எப்பவும் அடிமாடு ஏத்துற லாரிலதானே போவாரு?//

எப்படித்தான் கண்டு பிடிக்கிரானுகளோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 35

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சேலம் வைத்தியர் தலைமறைவு:சிரிப்பு போலீஸ் வருவதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஓடிவிட்டதால் பரபரப்பு...!//

எதுக்கும் நான் போயி கேரளா கோடாங்கிய கூட்டிட்டு வாரேன்...//

யோவ் நீரே கோடாங்கி மாதிரிதான இருக்கீரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 39

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:
அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான்.//////

அப்போ நாளைக்கு KFC லீவா?//

கே எஃ சி திங்காதீங்கடான்னா எவன் கேக்குறான் பன்னி காச்சல் வந்து சாவட்டும்....
//

யார் சாப்பிட்டாலும் பன்னிக்கு காய்ச்சல் வந்து சாவாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிளாகர் MANO நாஞ்சில் மனோ கூறியது...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 37
/////இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். ///////

பெண்கள் இனி தைரியமாக நடமாடலாம் என காவல்துறை ஆணையர் அறிவிப்பு!சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு....!//

அப்பிடியே பெண்கள் வெளியே வருவதால்... நமீதாவும் வரக்கூடும்னு சிபி செந்தில்குமார் அறிந்து மாறுவேடத்தில் கிளம்புவதாக உளவுத்துறை ரிப்போர்ட் வந்துருக்கு...//

ஆமாம். சிபி மாறுவேடத்தில் நடமாட்டம்

Unknown சொன்னது…

hi hi pathirama poyitu vanga

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

/// @ ♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

இந்த பதிவாவது போலீஸ் மத்த பதிவர்கள் பெயரு போடாம சொந்தமா ஏதாவது எழுதி இருப்பாருன்னு வந்த இன்னைக்கு அதேதான ?
என்னைக்கு சிரிப்பு போலீஸ் மத்த பதிவர்கள் அதுவும் பிரபல பதிவர்கள் ( ஏன் நா என்னோட பேரு எல்லாம் சிரிப்பு போலீஸ் பதிவுல வர்றது இல்ல , நம்ப பெயரும் சிரிப்பு போலீஸ் பதிவுல வரதுக்கு ஏதாவது பதிவு செய்யனும? இல்ல அதுக்கு போலீஸ் க்கு சாப்பாடு வாங்கி குடுதாவே போதுமா? ) பெயரு போடாம சொந்தமா ஒரு பயனுள்ள பதிவு போடுறது? அதை நான் என்னைக்கு கண்ணு குளிர படிக்குறது ?

எனது கனவு நிறைவேறும ? ? ? ////

இதுக்கு யாருமே பதில் சொல்லையே ?? ?

:-(

:-(

:-(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

/// @ ♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

இந்த பதிவாவது போலீஸ் மத்த பதிவர்கள் பெயரு போடாம சொந்தமா ஏதாவது எழுதி இருப்பாருன்னு வந்த இன்னைக்கு அதேதான ?
என்னைக்கு சிரிப்பு போலீஸ் மத்த பதிவர்கள் அதுவும் பிரபல பதிவர்கள் ( ஏன் நா என்னோட பேரு எல்லாம் சிரிப்பு போலீஸ் பதிவுல வர்றது இல்ல , நம்ப பெயரும் சிரிப்பு போலீஸ் பதிவுல வரதுக்கு ஏதாவது பதிவு செய்யனும? இல்ல அதுக்கு போலீஸ் க்கு சாப்பாடு வாங்கி குடுதாவே போதுமா? ) பெயரு போடாம சொந்தமா ஒரு பயனுள்ள பதிவு போடுறது? அதை நான் என்னைக்கு கண்ணு குளிர படிக்குறது ?

எனது கனவு நிறைவேறும ? ? ? ////

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே...
இறக்கின்ற தேதி..
இருக்கின்றதென்பது..
மெய் தானே...

ஆசைகள் என்ன..
ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன..
உறவுகள் என்பதும்
பொய் தானே

உடம்பு என்பது..
உடம்பு என்பது..
உண்மையில் என்ன..??
கனவுகள் வாங்கும் பை தானே!!

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.
காலங்கள் மாறும்.
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
போனது போக..
எது மீதம்..

பேதை மனிதனே
பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

Mohamed Faaique சொன்னது…

கடைசி வரைக்கும் அந்த சிங்கம் மேட்டர சொல்லவே இல்லையே!!!! அடுத்த பதிவுலயா?

Mohamed Faaique சொன்னது…

போகும் வரும் இடங்களில் இப்படியெல்லாம் பிச்சை எடுக்கலாமா? இது போலீஸுக்கு அழகில்லையே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique கூறியது...

போகும் வரும் இடங்களில் இப்படியெல்லாம் பிச்சை எடுக்கலாமா? இது போலீஸுக்கு அழகில்லையே!!!//

பிச்சை இல்லை பாஸ். அன்பளிப்பு. எங்க சொல்லுங்க அன்பளிப்பு

குறையொன்றுமில்லை. சொன்னது…

சிங்கம் சிங்கிளா வருதா எப்படி?

வெங்கட் சொன்னது…

மீரு யவரு..? நாக்கு தெள்ளீதே..

மா ஊரு சேலம் காதண்டி., விஜயவாடா பக்கன
ஒக்க சின்ன வில்லேஜூ..

பொன் மாலை பொழுது சொன்னது…

ஓட்ட வட நாராயணனை லிஸ்டில் விட்டது மகா தவறு என்னுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வெங்கட் கூறியது...
மீரு யவரு..? நாக்கு தெள்ளீதே..

மா ஊரு சேலம் காதண்டி., விஜயவாடா பக்கன
ஒக்க சின்ன வில்லேஜூ..

///////

ஒக்க நிமிசம் பாபு... நீக்கு வில்லேஜா... அட்ரசு செப்பண்டி, போலீஸ்காரு ரேப்புக்குராரு..........!

வெங்கட் சொன்னது…

@ பன்னிகுட்டி.,

// ஒக்க நிமிசம் பாபு... நீக்கு வில்லேஜா...
அட்ரசு செப்பண்டி, போலீஸ்காரு ரேப்புக்குராரு.....! //

மா அட்ரஸா.. நோட் சேஸ்க்கோ பாபு..

வெங்கட்.,
White House.,
Washington.,
USA..

மா பேருக்கு பக்கன ( Next USA President )
ராஸ்கோ..

வெங்கட் சொன்னது…

@ பன்னிகுட்டி.,

// யோவ் இதுலாம் அவரு ஓசி ட்ரீட்மெண்ட்டு
எடுக்க நாங்க பண்ற டொனேசன்யா.....! //

ரமேஷூக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் பண்றது
வேஸ்ட்டுன்னு ஒரு வருஷம் முன்னமே
துரத்தி விட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் சொன்னது… 53

hi hi pathirama poyitu vanga
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 62

////வெங்கட் கூறியது...
மீரு யவரு..? நாக்கு தெள்ளீதே..

மா ஊரு சேலம் காதண்டி., விஜயவாடா பக்கன
ஒக்க சின்ன வில்லேஜூ..

///////

ஒக்க நிமிசம் பாபு... நீக்கு வில்லேஜா... அட்ரசு செப்பண்டி, போலீஸ்காரு ரேப்புக்குராரு..........!
//

கருமம்
கருமம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 64

@ பன்னிகுட்டி.,

// யோவ் இதுலாம் அவரு ஓசி ட்ரீட்மெண்ட்டு
எடுக்க நாங்க பண்ற டொனேசன்யா.....! //

ரமேஷூக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் பண்றது
வேஸ்ட்டுன்னு ஒரு வருஷம் முன்னமே
துரத்தி விட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே..!!
//

ஆமா ஓவர் குவாலிபிகேஷன்

பெசொவி சொன்னது…

//வெங்கட் கூறியது...
மீரு யவரு..? நாக்கு தெள்ளீதே..

//

அது சரி, நம்ம போலீசுக்கு செலவு பண்ணா நாக்கு தள்ளத் தான் செய்யும்!

MANI AYYAKKANNU சொன்னது…

விழுப்புரம் வழியா வா வெறா மீனு பார்சல் தரேன்.

மொக்கராசா சொன்னது…

சொப்பனஸ்கலிதம், துரிதஸ்கலிதம், ***து முந்துதல்,நாள் பட்ட ரகசிய நோய்கள் ஆகிய நோய்களுக்கு ஒரே தீர்வு ...

சேலம் சிவராஜ் சிதத வைத்திய சாலை....

எங்கள் ஆயுட்கால உறுப்பினர்/வாடிக்கையாளர் சிரிப்பி போலிஸ் சொல்வதை கேளுங்கள்.....

மேற்கண்ட எல்லா நோய்களும் எனக்கு இருந்துச்சு..மருத்துவர் சிவராஜ் கைபட்டு இப்பொழுது நல்ல முன்னேற்றம் காண்கிறேன்...
இப்பொழுதுதான் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது......

Madhavan Srinivasagopalan சொன்னது…

// சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். //

அவரோட சாப்பாட (His food ) நீங்க எடுத்துச் சாப்புடுவீங்களா ?

செங்கோவி சொன்னது…

சின்ன வயசுலேயே சிரிப்பு போலீசுக்கு இந்த நிலைமை வந்துடுச்சே..ஆனாலும் சிங்கம் சிங்கம் தான்...//என் ப்ளாக் படிச்சவன் மகாராஜா ஆவான்// ஆஹா..இது எத்தனை நாளா..

நிரூபன் சொன்னது…

உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
என் ஜாய்.

Sivakumar சொன்னது…

//என்னை பார்க்க, பழக, //

'வாங்க பழகுவோம்'.. சேலத்துல மாம்பழத்தோட பூனம் பாண்டே காத்துட்டு இருக்காங்களாம்..

சேலம் தேவா சொன்னது…

"சேலத்து சிங்கம்""கோகுலத்தில் சூரியன்" வெங்கட்டின் சார்பாக வருக.. வருக... என வரவேற்கிறோம்.

அகில உலக VAS நற்பணி மன்றம்.

சேலம் தேவா சொன்னது…

//அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான்.//

அச்சச்சோ..வெங்கட் ஞாயித்துக்கிழமை அன்னிக்கு உண்ணாவிரதம்,மௌன விரதம் வேற...உங்க காசுலதான் சாப்புட்டவாணும் போல..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிரிப்பு போலீஸ் சேலம் சித்த வைத்திய சாலையில் நல்லபடியாக அட்மிட் ஆகிவிட்டாரா என்ற தகவலை உடனே தெரியப்படுத்தவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ நாளைக்கு ராஜ்டீவி ப்ரோக்ராம்ல வைத்தியரோட கூட வரபோற பேசண்ட்டு நம்ம சிரிப்பு போலீசுதானே...?

சாமக்கோடங்கி சொன்னது…

என்ன..?? சிட்டுக்குருவி லேகியமா..??ஆளாளுக்கு போட்டி போட்டுட்டு வர்றாங்க..

Jey சொன்னது…

வசந்த பவன்ல விட்ட பணத்த ஊரெல்லாம் டூர் அடிச்சி தேத்தலாம்னு பாக்குறியா?!!, பாத்து மக்கா எங்கள மாதிரியே வெங்கட்டும் நாலு பேரோடவந்து நல்லா கட்டிட்டு, பில்லை உந்தலைமேல கட்டிடப்போராரு.. அப்புரம் அதை சரி பண்ண ஒரு வருசம் ஊரெல்லாம் திரியனும்...

Jey சொன்னது…

//அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..//

போறது வித்தவுட்ல...இதுல சவுண்ட் வேறயா?!!!!

Jey சொன்னது…

//வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..
டெரர் 250.,
மங்குனி 250..பன்னிக்குட்டி 500..//

கேக்குறது பிச்சை, அதுலயும் கெத்தக் காட்ரான்யா இந்த டெமேஜரு...

Jey சொன்னது…

///என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்//

அடங்கொய்யாலே, இன்னுமா திருந்தல..., ஆட்டோகிராஃப் போடுரேனு கிரெடிட் கார்டு ஸ்லிப்ல போட்டி, வசந்தபவன் பில் பே பண்ணினது மறந்துடிச்சா மக்கா...
மறுபடியும் சேலத்துல போய் ஆட்டோகிராஃப் போடப்போறேன்னு சொல்ற.. என்னமோ போ சிப்பு...

vinu சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 78 அப்போ நாளைக்கு ராஜ்டீவி ப்ரோக்ராம்ல வைத்தியரோட கூட வரபோற பேசண்ட்டு நம்ம சிரிப்பு போலீசுதானே...?

அதை இப்புடி சொல்லக் கூடாது

"
நாளைக்கு ராஜ்டீவி ப்ரோக்ராம்ல நம்ம சிரிப்பு போலீசுட கூட வரபோற பேசண்ட்டுதான் வைத்தினுனே...?
"

sollanum he he he he he

வெங்கட் சொன்னது…

@ ரமேஷூ.,

// போலீஸ்காரு ரேப்புக்குராரு...! //

// கருமம், கருமம் //

சுத்த அல்பமா இருக்கீங்களே ரமேஷு.,

தெலுங்கு தெரியலைன்னா..
தெரிஞ்சவங்களையாவது கேக்கணும்..
இப்படி கண்டபடி அர்த்தம் புரிஞ்சிக்க கூடாது..

தெலுங்குல ரேப்புக்குன்னு சொன்னா..
" நாளைக்குன்னு " அர்த்தம்..

பெயரில்லா சொன்னது…

venkat
nalla adichi solli kudunga telugu
sapta sapatukku adi yavadhu vaangattum ;)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது