கரண்ட் ஒரு நாளைக்கு நாலு மணிநேரம் போகுது. அப்புறம் எப்படி பொழப்ப ஓட்டுறதுன்னு யோசிச்சு பிச்சை எடுக்க போகலாம்ன்னு பார்த்தா அதுலயும் நம்ம பாபு,மொக்கையோட போட்டி போட முடியலை. அப்பத்தான் கண நேரத்தில் என் சிந்தனையில் உதித்தது. பால் விலை வேற கூடிபோச்சு.பேசாம நாலு மாடு வாங்கி பால் வியாபாரம் பார்க்கலாம்ன்னா வேற எவனாச்சும் பாலை கறந்துட்டான்னா என்ன பண்றது. அதான் மாடு வாங்கி இந்த மாதிரி பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்.
1. இனிமே மாட்டை சுத்தி AK47 னோட பூனைப்படை மாதிரி நாலு மாட்டுப்படை ஆட்களை நிக்க வைக்கணும்.
2. நாமெல்லாம் ரோட்டுல படுத்துக்கிட்டு மாட்டை வீட்டுக்குள் படுக்க வைக்கலாம்.
3. மாட்டு மடிய சுத்தி சிசிடிவி கேமரா மாட்டி வைக்கலாம்.
4. மாட்டு வயித்துல இது சிரிப்பு போலீசிடம் இருந்து திருடியதுன்னு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெக்கலாம். அப்பத்தான் எனக்கு பயந்துக்கிட்டு எந்த திருடனும் வரமாட்டான்.
5. ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க.
6. மாட்டுக்கு விடிய விடிய உக்காந்து மிமிக்ரி கத்து கொடுத்துடலாம், யாராவது புது ஆளுங்க பக்கத்துல வந்தா நாய் மாதிரி குரைக்க பழக்கிட்டா எல்லாரும் தலைதெறிக்க ஓடிடுவானுங்கள்ல.
7. செல்வாவை வேலைக்கு வைக்கலாம். அப்பத்தான் அவனோட மொக்கைக்கு பயந்து எவனும் வரமாட்டான்.
8. எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம்.
9.மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.
10. மாட்டு மடிய கவர் பண்ணி பூட்டு போட்டு பூட்டி சாவிய பேங்க் லாக்கர்ல வச்சிடலாம்.
ஆகவே ஜனங்களே மாடு வாங்குங்க. கேப்டன் கையால குட்டு வாங்காமலே மகாராஜன் ஆகுங்க!!!
நன்றி: பன்னிக்குட்டி ராமசாமி
67 கருத்துகள்:
அட, பாலுக்கு இம்புட்டு யோசனையா? அருமை பண்ணிக்குட்டியார்...
நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0
பெட்ரோமாக்ஸ் லைட்-டே தான்
வேணுமா ??
தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…
அட, பாலுக்கு இம்புட்டு யோசனையா? அருமை பண்ணிக்குட்டியார்...
நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.௦//
வருகைக்கு நன்றி. தயவு செஞ்சு என் பிளாக்குல இந்த விளம்பரத்தை போட்டு இம்சை பண்ண வேணாமே. ப்ளீஸ்
NAAI-NAKKS கூறியது...
பெட்ரோமாக்ஸ் லைட்-டே தான்
வேணுமா ??//
s s
மாட்ட சுத்தி BIODATA மாட்டிட்டா
யாராவது நிர்வாகி வந்து பாத்துக்க
மாட்டாங்களா ????
NAAI-NAKKS உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"வேலாயுதம் தந்த பாலாயுதம்":
மாட்ட சுத்தி BIODATA மாட்டிட்டா
யாராவது நிர்வாகி வந்து பாத்துக்க
மாட்டாங்களா ????//
புரியலை
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
NAAI-NAKKS உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"வேலாயுதம் தந்த பாலாயுதம்":
மாட்ட சுத்தி BIODATA மாட்டிட்டா
யாராவது நிர்வாகி வந்து பாத்துக்க
மாட்டாங்களா ????//
புரியலை/////
பால் குடிக்காம ரோம்ப அப்புரானியா
இருக்காரே ....
அதாங்க ....
அந்த பயங்கர டேட்டா
5. ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க./////
இது யாரையோ சொலுற மாதிரி
தெரியுதே.....
கும்மி மக்களே....போஸ்ட் ...
(கொளுதியாச்சி)
நீ ஆணியே புடுங்க வேண்டாம் ...கொயால
சிரிச்சு சிரிச்சு ......... முடியலை ......... ஆனா ஒரு டவுட் என்னன்னா
9.மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.
திருட வர மாட்டான் ஓகே ஆனா பால எப்படி நாம குடிகறது................ கசப்பு பால் தான் நீங்க குடிபிங்களோ..................
ஆமா இந்த போஸ்டுக்கும்
சேசிக்கும் ஒண்ணும் சம்பந்தம்
இல்லையே ????
செல்வாவுடைய மொக்கைய மாடு தாங்குமா???
மாட்டு தீவனத்துல பாலிடோல கரைச்சு குடுத்துடலாம்.... பால குடிச்சவன் கதை....ஹா....ஹா....ஹா....
மாட்டு காலுக்கு கீழ பாய போட்டு தூங்கிடுங்களே!!!! ஒரு பிரச்சனையும் இல்ல... மாடுதான் பாவம்.. உங்க மூங்சுல முளிக்கனுமே!!!!
ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க////
வெளில கழுதைய கட்றதுக்கு பதிலா நீயே நிக்கலாம்ல? :)
இனிமே மாட்டை சுத்தி AK47 னோட பூனைப்படை மாதிரி நாலு மாட்டுப்படை ஆட்களை நிக்க வைக்கணும்.///
நீ மாட்டுக்கே ஒழுங்கா தீனி போட மாட்ட.. இதுல காவலுக்கு மாட்டு படை வேற? த்தூ :))
நாமெல்லாம் ரோட்டுல படுத்துக்கிட்டு மாட்டை வீட்டுக்குள் படுக்க வைக்கலாம்.///
இப்ப என்னமோ மைசூர் பேலஸ்ல படுக்கிற மாதிரி சொல்ற? மவுன்ட் ரோட்ல தூங்குற பேமானிக்கு பேச்சை பாரு? :))
மாட்டு மடிய சுத்தி சிசிடிவி கேமரா மாட்டி வைக்கலாம்///
படுவா.. பாத்ரூம்ல கேமெரா வக்கிர பயலா நீ? :))
மாட்டு வயித்துல இது சிரிப்பு போலீசிடம் இருந்து திருடியதுன்னு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெக்கலாம். அப்பத்தான் எனக்கு பயந்துக்கிட்டு எந்த திருடனும் வரமாட்டான். ///
அப்பிடி ஒட்டுனத உன்னை மாதிரி இன்னொரு மாடு தின்னுருச்சுன்னா என்ன பண்றது? :))
மாட்டுக்கு விடிய விடிய உக்காந்து மிமிக்ரி கத்து கொடுத்துடலாம், யாராவது புது ஆளுங்க பக்கத்துல வந்தா நாய் மாதிரி குரைக்க பழக்கிட்டா எல்லாரும் தலைதெறிக்க ஓடிடுவானுங்கள்ல.///
இதுக்கு ஏன் கஷ்டப்பட்டு மிமிக்ரி கத்து கொடுக்கணும்? உன்னைய மாதிரி மட்டும் பேச கத்துக்கொடுத்தா போதுமே? நாய் குரைக்கிற மாதிரி இருக்குமே? :))
செல்வாவை வேலைக்கு வைக்கலாம். அப்பத்தான் அவனோட மொக்கைக்கு பயந்து எவனும் வரமாட்டான்.///
ஆனா மொக்கை போட்ட டயர்ட்ல அவனே பால திருடி குடிப்பானே? :)
எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம்////
ஆனா உன்னைய பார்த்த யாரும் அத நம்ப மாட்டாங்களே? :))
மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.///
நீ தின்னுட்டு மிச்சம் இருந்தாதானே அதுல உப்பு சேர்க்கிறதுக்கு? :))
மாட்டு மடிய கவர் பண்ணி பூட்டு போட்டு பூட்டி சாவிய பேங்க் லாக்கர்ல வச்சிடலாம். ///
அதுக்கு பேசாம மாட்டையே பேங்க்ல கொண்டு போய் கட்டி வைக்கலாம்ல? :))
நன்றி: பன்னிக்குட்டி ராமசாமி///
எதுக்கு இந்த வெளம்பரம்? :))
// 8. எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம். //
எங்க வீட்டில மாடு இருக்கு..
ஆனா அது பால் கறக்காதுன்னு சொல்லிடலாம். (இதுல பொய் கெடையாது.. எந்த மாடும் அதுவா பால் கறந்து தராதே)
ச்சே...
நமிதா, குட்டைப் பாவாடைன்னு போடுவைன்னு பாத்தா.....
ச்சே... போய்யா!
போலிஸ் கண்ணா.. பேசாம மாட்டுக்கு ”ரமேசு சத்தியமா ரொம்ப நல்ல மாடு” அப்படின்னு பேருவச்சாலே போதும்.... மாடு இருக்கிற ஏரியாவை சுத்தியுள்ள பத்துபட்டி கிராமத்துல ஒரு ஈ, காக்கா கிட்ட வராதுங்கோ....
NAAI-NAKKS சொன்னது…
5. ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க./////
இது யாரையோ சொலுற மாதிரி
தெரியுதே.....
கும்மி மக்களே....போஸ்ட் ...
(கொளுதியாச்சி)
//
y dhanush song?
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
நீ ஆணியே புடுங்க வேண்டாம் ...கொயால//
வந்துட்டாரு எரு_ _டு
எனக்கு பிடித்தவை சொன்னது…
சிரிச்சு சிரிச்சு ......... முடியலை ......... ஆனா ஒரு டவுட் என்னன்னா
9.மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.
திருட வர மாட்டான் ஓகே ஆனா பால எப்படி நாம குடிகறது................ கசப்பு பால் தான் நீங்க குடிபிங்களோ..................///
அதுல தண்ணி கலந்துதான குடிக்க போறோம். ஹிஹி
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
நீ ஆணியே புடுங்க வேண்டாம் ...கொயால//
வந்துட்டாரு எரு_ _டு
Mohamed Faaique சொன்னது…
செல்வாவுடைய மொக்கைய மாடு தாங்குமா???//
கோவப்பட்டு படாத இடத்துல உதைக்கட்டும்
Mohamed Faaique சொன்னது…
மாட்டு தீவனத்துல பாலிடோல கரைச்சு குடுத்துடலாம்.... பால குடிச்சவன் கதை....ஹா....ஹா....ஹா....//
பாலிடாலை பாய்சன் மாதிரி kudikkiravan irunthaa?
Mohamed Faaique சொன்னது…
மாட்டு காலுக்கு கீழ பாய போட்டு தூங்கிடுங்களே!!!! ஒரு பிரச்சனையும் இல்ல... மாடுதான் பாவம்.. உங்க மூங்சுல முளிக்கனுமே!!!!//
உச்சா போயிடுச்சுன்னா?
வைகை சொன்னது…
ரெண்டு கழுதைய புடிச்சு மாடு மாதிரி செட் பண்ணி வெளில நிறுத்திடலாம், திருடனுங்க ஏமாந்து அதை புடிச்சிட்டு போயிடுவானுங்க////
வெளில கழுதைய கட்றதுக்கு பதிலா நீயே நிக்கலாம்ல? :)//
நான் இல்லாதப்ப நீ நிப்பியா?
வைகை சொன்னது…
நாமெல்லாம் ரோட்டுல படுத்துக்கிட்டு மாட்டை வீட்டுக்குள் படுக்க வைக்கலாம்.///
இப்ப என்னமோ மைசூர் பேலஸ்ல படுக்கிற மாதிரி சொல்ற? மவுன்ட் ரோட்ல தூங்குற பேமானிக்கு பேச்சை பாரு? :))///
அதான நாமெல்லாம் எப்ப வீட்டுல தூங்கிருக்கோம்
வைகை சொன்னது…
மாட்டு மடிய சுத்தி சிசிடிவி கேமரா மாட்டி வைக்கலாம்///
படுவா.. பாத்ரூம்ல கேமெரா வக்கிர பயலா நீ? :))//
அதை இண்டர்நெட்டுல விக்கிற பயதான நீ
வைகை சொன்னது…
மாட்டுக்கு விடிய விடிய உக்காந்து மிமிக்ரி கத்து கொடுத்துடலாம், யாராவது புது ஆளுங்க பக்கத்துல வந்தா நாய் மாதிரி குரைக்க பழக்கிட்டா எல்லாரும் தலைதெறிக்க ஓடிடுவானுங்கள்ல.///
இதுக்கு ஏன் கஷ்டப்பட்டு மிமிக்ரி கத்து கொடுக்கணும்? உன்னைய மாதிரி மட்டும் பேச கத்துக்கொடுத்தா போதுமே? நாய் குரைக்கிற மாதிரி இருக்குமே? :))//
உன்னையே நிக்க வச்சா எருமை மாடு மாதிரியே இருக்குமே :))
வைகை சொன்னது…
செல்வாவை வேலைக்கு வைக்கலாம். அப்பத்தான் அவனோட மொக்கைக்கு பயந்து எவனும் வரமாட்டான்.///
ஆனா மொக்கை போட்ட டயர்ட்ல அவனே பால திருடி குடிப்பானே? :)//
அவன் காம்ப்ளாந்தான் குடிப்பானாம்
வைகை சொன்னது…
எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம்////
ஆனா உன்னைய பார்த்த யாரும் அத நம்ப மாட்டாங்களே? :))//
என்னை பார்த்தா மாடு மேய்க்கிறவன் மாதிரியா தெரியுது?
வைகை சொன்னது…
மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.///
நீ தின்னுட்டு மிச்சம் இருந்தாதானே அதுல உப்பு சேர்க்கிறதுக்கு? :))//
பின்ன நான் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?
வைகை சொன்னது…
மாட்டு மடிய கவர் பண்ணி பூட்டு போட்டு பூட்டி சாவிய பேங்க் லாக்கர்ல வச்சிடலாம். ///
அதுக்கு பேசாம மாட்டையே பேங்க்ல கொண்டு போய் கட்டி வைக்கலாம்ல? :))//
அறிவு கொழுந்து. பேங்க் காரன் பாலை திருடிட்டா?
வைகை சொன்னது…
நன்றி: பன்னிக்குட்டி ராமசாமி///
எதுக்கு இந்த வெளம்பரம்? :))
//
சும்மா ஒரு இதுக்குதான்
Madhavan Srinivasagopalan சொன்னது…
// 8. எங்க வீட்டில் மாடு இல்லை என்று போர்டு வைக்கலாம். //
எங்க வீட்டில மாடு இருக்கு..
ஆனா அது பால் கறக்காதுன்னு சொல்லிடலாம். (இதுல பொய் கெடையாது.. எந்த மாடும் அதுவா பால் கறந்து தராதே)
//
:)
வெளங்காதவன் சொன்னது…
ச்சே...
நமிதா, குட்டைப் பாவாடைன்னு போடுவைன்னு பாத்தா.....
ச்சே... போய்யா!//
மப்புல இருக்கியா?
பொன்.செந்தில்குமார் சொன்னது…
போலிஸ் கண்ணா.. பேசாம மாட்டுக்கு ”ரமேசு சத்தியமா ரொம்ப நல்ல மாடு” அப்படின்னு பேருவச்சாலே போதும்.... மாடு இருக்கிற ஏரியாவை சுத்தியுள்ள பத்துபட்டி கிராமத்துல ஒரு ஈ, காக்கா கிட்ட வராதுங்கோ....//
எம்புட்டு அறிவு
ஏன் கழுதையைப் புடிச்சு மாடு மாதிரி செட்டப் பண்ணனும்?"பன்னி" ஒத்துக்காதா?ஹி!ஹி!ஹி!!!!
50)ஏன் சிரமப்படுறீங்க,ரெண்டு எருத வாங்கி கட்டிட்டு,"மாடு"அப்புடீன்னு போர்டு வைங்க!எல்லாப் பயலுவளும் ஏமாந்து போவானுக!!!!????
@yoga-
:)
மாடு மீது இது மாடு இல்லை என்று எழுதி ஒட்டி வைக்கலாம். இதையும் சேர்த்துக்குங்க...
இந்த மாட்டுக்கு
"எய்ட்ஸ்",
மடியத் தொட்டா
மவனே செத்தே ன்னு
எழுதி வைக்கலா.
மாட்ட திருடாம இருக்குறதுக்கு.........
மாட்ட சுத்தி கன்னி வெடி பொதச்சு வெச்சுடு அப்படி இல்லனா டாகுடர் படத்த மாடு கழுத்துல தொங்க விடு..........தக்காளி எவனும் பக்கதுல வர மாட்டான்
மாலுமி சொன்னது…
மாட்ட திருடாம இருக்குறதுக்கு.........
மாட்ட சுத்தி கன்னி வெடி பொதச்சு வெச்சுடு அப்படி இல்லனா டாகுடர் படத்த மாடு கழுத்துல தொங்க விடு..........தக்காளி எவனும் பக்கதுல வர மாட்டான்//
இது நல்ல ஐடியாவா இருக்கே
பெயரில்லா சொன்னது…
இந்த மாட்டுக்கு
"எய்ட்ஸ்",
மடியத் தொட்டா
மவனே செத்தே ன்னு
எழுதி வைக்கலா.//
ரூம் போட்டு யோசிபீங்க்களோ..
பாலா சொன்னது…
மாடு மீது இது மாடு இல்லை என்று எழுதி ஒட்டி வைக்கலாம். இதையும் சேர்த்துக்குங்க...
//
raittu
Yoga.S.FR சொன்னது…
50)ஏன் சிரமப்படுறீங்க,ரெண்டு எருத வாங்கி கட்டிட்டு,"மாடு"அப்புடீன்னு போர்டு வைங்க!எல்லாப் பயலுவளும் ஏமாந்து போவானுக!!!!????//
yov எருமையும் பால் குடுக்கும்யா
Yoga.S.FR சொன்னது…
ஏன் கழுதையைப் புடிச்சு மாடு மாதிரி செட்டப் பண்ணனும்?"பன்னி" ஒத்துக்காதா?ஹி!ஹி!ஹி!!!!
///
ஹி!ஹி!ஹி!!!!
அது எருமையா?? பசுவா??
சொல்லவேயில்லையே ரமேஷ்???
//மாட்டுக்கு தீவனத்தோட நிறைய உப்பு போட்டு கொடுத்துடலாம்., பாலு கசப்பாகி எவனும் திருட வரமாட்டான்.//
அதுக்கெதுக்கு மாடு வாங்கணும்????
அடப்போங்கப்பா..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
Yoga.S.FR சொன்னது…
(50)ஏன் சிரமப்படுறீங்க,ரெண்டு "எருத" வாங்கி கட்டிட்டு,"மாடு"அப்புடீன்னு போர்டு வைங்க!எல்லாப் பயலுவளும் ஏமாந்து போவானுக!!!!????//
yov எருமையும் பால் குடுக்கும்யா!§§§§ நான் சொன்னது"எருது"!வண்டி இழுக்குமே?அது!!!!!
ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பரான போஸ்டு. ரொம்ப நல்லா சிரிச்சேன்ணா :))
// செல்வாவை வேலைக்கு வைக்கலாம். அப்பத்தான் அவனோட மொக்கைக்கு பயந்து எவனும் வரமாட்டான்.///
ஆனா மொக்கை போட்ட டயர்ட்ல அவனே பால திருடி குடிப்பானே? :)//
ஹி ஹி.. ஆனா நாமதான் இப்ப பாலிடால் குடிக்கிறோமே ?
// மாட்ட திருடாம இருக்குறதுக்கு.........
மாட்ட சுத்தி கன்னி வெடி பொதச்சு வெச்சுடு //
அட பாவமே, என்ன கொடூரமான எண்ணம் :((((((
இந்திரா சொன்னது…
அது எருமையா?? பசுவா??
சொல்லவேயில்லையே ரமேஷ்???//
எருமைப்பசு
//சுட்டா விலங்குதாம்லே......//
இதையே மாத்தி மாட்டை தொட்டா விலங்குதாம்லேனு போர்டு வச்சுடுங்க... :-)
கருத்துரையிடுக