அனைவருக்கும் வணக்கம். நான் இப்போ எலெக்ட்ரீசியன் (BE EEE ) ஒரு பையனை
வேலைக்கு எடுத்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருட experience உள்ள பையன்.
மிகவும் திறைமையான,கடின உழைப்பாளி. என்னுடைய ஆபீஸ் வேலைகளை மிகவும்
பிரமாண்டமாய் செய்து கொடுத்ததும் இவன்தான்.
சில வெளி வேலைகள்(எலெக்ட்ரிகல்) காண்ட்ராக்ட் எடுத்து செய்யலாம் என இருக்கிறேன். வீடு,ஆபீஸ்,கமெர்சியல் ஃஸ்பேஸ் எல்லா வகையான இடங்களுக்கும் சிறந்த முறையில், பெஸ்ட் விலையில் செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு என் நம்பர் 9791036735 (ரமேஷ்)என்கிற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த இடங்களிலும் தெரிவிக்கவும். நன்றி
Quick & Best service

3 கருத்துகள்:
I keep this in my mind.
சரிங்க!
நல்ல விஷயம்..செய்யுங்கள்...வாழ்த்துகள்.
கருத்துரையிடுக